ETV Bharat / sports

தலைமைக்கு ஆதரவளித்த உலகக்கோப்பை நாயகன்!

டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

yuvi & mahi
author img

By

Published : Sep 25, 2019, 1:09 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. அதன்பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க அணிகளுடனான தொடர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடருடன் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அத்துடன் முன்னாள் வீரர்கள் சிலர் தோனி தனது ஓய்வு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்த யுவராஜ் சிங், தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்தவர். இந்திய அணி கண்ட சிறந்த கேப்டன்களில் இடம்பிடித்தவர், அவர் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் தோனியுடன் யுவராஜ் சிங்
முன்னாள் கேப்டன் தோனியுடன் யுவராஜ் சிங்

மேலும் தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். தோனி ஒன்றும் உடனே இந்த இடத்தைப் பிடிக்கவில்லை. அவர் இந்த உயரத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இன்னும் டி20 உலகக்கோப்பைக்கு ஓராண்டு உள்ளது. அதனால் அவருக்கு நெருக்கடிக் கொடுப்பது மிகவும் தவறு. இதனைப் பயிற்சியாளரும் அணியின் கேப்டனும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தற்போது யுவராஜ் சிங்கின் இந்தக் கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திருவள்ளூர் மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத விற்பனை ரூபாய் 70 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.

Body:திருவள்ளூர் மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத விற்பனை ரூபாய் 70 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்தார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை திருவள்ளூர் பஜார் வீதியில் இயங்கிவரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகையையொட்டி விற்கப்படும் அனைத்து ரக துணிவகைகள் பட்டு புடவைகள் பேன்சி மற்றும் இதர புதுவகையான துணிகளில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பேசும்போது கோ-ஆப்டெக்ஸ் சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன சென்னை வட்டாரத்தில் கடந்த 2019ம் ஆண்டு ரூபாய் 20 2.85 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 70 லட்சம் ரூபாய் விற்பனை ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது வழங்கப்படும் சிறப்பு தள்ளுபடியில் புத்தாடைகள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றார். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய குடி மராமத்து பணிகள் சார்பில் இதுவரை ஐந்து ஏரிகள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன மேலும் 200 ஏரிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது திருவள்ளூர் வேலூர் மாவட்டம் ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால் குசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது ஆகையால் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் என்னவென்றால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க மரம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் மழை காரணமாக 540 மில்லியன் கன அடி நீர் சேர்ந்துள்ளது அதேபோல் செம்பரம்பாக்கம் செங்குன்றம் சோழவரம் ஏரிகளில் நீர் பிடிப்பு ஏற்பட்டு உள்ளது இவை சென்னை குடிநீருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.