ETV Bharat / sports

டி20 தொடரில் பங்கேற்க கவுகாத்தி வந்த இந்திய அணி!

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிராக நடக்கவுள்ள டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியினர் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.

watch-team-india-arrives-in-guwahati-for-1st-t20i-against-sri-lanka
watch-team-india-arrives-in-guwahati-for-1st-t20i-against-sri-lanka
author img

By

Published : Jan 3, 2020, 4:39 PM IST

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதன் முதல் போட்டி அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதற்காக நேற்று இலங்கை அணியினர் இந்தியா வந்த நிலையில், இன்று இந்திய அணி போட்டியில் பங்கேற்க கவுகாத்தி வந்தடைந்தது. நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அஸாம் மாநிலத்தில் தீவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பேசுகையில், போராட்டங்கள் கட்டுக்குள் இருக்கின்றன. அதனால் போட்டி நடப்பதில் எவ்வித தடையும் இருக்காது என்றார்.

கவுகாத்தி வந்த இந்திய அணி

இந்தத் தொடருக்காக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வில் இருந்த பும்ரா அணிக்கு திரும்பியுள்ளதால், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் ரன்னுக்கு 39 பந்துகள் - ஸ்மித்துக்கு கரகோஷம் எழுப்பிய ரசிகர்கள்

Intro:Body:

Team India , Guwahati , Sri Lanka

Guwahati: After enjoying a well-deserved break Team India on Thursday reached Guwahati for the three-match T20Is series against Sri Lanka amid tight security.

Earlier, Sri Lankan Team reached the city on the same day and their practice session was cancelled due to bad weather.

About 27,000 tickets of the 39,500-capacity Barasapra Stadium has already been sold out for the first match.

"Both the teams have optional training sessions, Sri Lanka followed by India in the evening," an official of the Assam Cricket Association (ACA) said.

Assam had witnessed widespread protests against the CAA in December, which affected Ranji and U-19 matches at the domestic level because of curfew.

"But the situation is absolutely normal now and tourism is back in the state. We are hosting Khelo India Games from January 10 and about seven thousand players will participate," ACA secretary Devajit Saikia told a news agency.

"It's now safe as any other place in the country. The state government is looking after the security arrangement and there's no issue at all."

"People were busy with the Christmas and New Year celebrations. We are expecting a last-minute ticket rush now," he said.

The second T20 will be played in Indore on January 7 while Pune will host the final match of the series on January 10.

The short series will mark the Twenty20 World Cup countdown for the two neighbouring countries.

Former skipper Angelo Mathews and Dhananjaya de Silva have been recalled to the 16-member Sri Lankan squad. Mathews last played a T20I against South Africa in August 2018.

For India, the series will mark the return of their pace spearhead Jasprit Bumrah who has recovered from lower back surgery, while opener Shikhar Dhawan will also make a comeback.

Opener Rohit Sharma and pacer Mohammed Shami have been rested for the three T20Is.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.