ETV Bharat / sports

100ஆவது டெஸ்ட்டில் களமிறங்கும் லயன்! - நாதன் லயன்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் பங்கேற்பதன் மூலம் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

Watch| Pretty excited: Nathan Lyon on playing his 100th Test match

author img

By

Published : Jan 13, 2021, 10:50 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜன.15) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இருநாட்டு அணிகளும் பிரிஸ்பேன் சென்று, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், பங்கேற்கும் பட்சத்தில் அது அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறாபது டெஸ்ட்டில் களமிறங்கும் லயன்

ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள நாதன் லயன் 396 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் 18 முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதயும் படிங்க: பிங்க் தொப்பியுடன் போஸ் கொடுத்த இந்திய அணி வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.