ETV Bharat / sports

அனில் கும்ளே பிறந்த நாள் ட்வீட்டில் சேவாக்கின் சேட்டை!

author img

By

Published : Oct 17, 2019, 3:32 PM IST

முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Virender Sehwag Wishes Anil Kumble On Birthday

இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே இன்று தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

சேவாக்கின் சேட்டையான டுவீட்...!

அதில், "இந்தியாவின் பெரிய போட்டிகளின் வெற்றியாளர்களில் ஒருவரும், அற்புதமான முன்மாதிரியுமான அனில் கும்ளே பாய் உங்களின் இரண்டாம் சதத்தை இழக்கச் செய்ததற்கு மன்னிக்கவும். ஆனால், நீங்கள் நிஜ வாழ்க்கையில் சதத்தை அடிக்க வாழ்த்துகள். சதமடிக்க இன்னும் 51 வருடங்கள்தான் உள்ளது. கமான் அனில்..பிறந்த நாள் வாழ்த்துகள் அனில் கும்ளே பாய்" எனச் சேட்டையுடன் ட்வீட் செய்துள்ளார் வீரேந்தர் சேவாக்.

Intro:Body:

anil kumbley bday tweet

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.