ETV Bharat / sports

டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சி எண்களுடன் இந்திய அணி வீரர்கள் - புகைப்படம் வெளியீடு

author img

By

Published : Aug 22, 2019, 5:04 AM IST

டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெர்சி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்திய வீரர்கள் டெஸ்ட் ஜெர்சி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

virat Kohli Test jersey No

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் தொடர்களுக்குப் பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நாளை (வியாழக்கிழமை) முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் ஜெர்சி எண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாள், டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சி எண்களே டெஸ்ட் தொடர்களுக்கான ஜெர்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கேப்டன் விராட் கோலி 18ஆம் எண், நடுவரிசை பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே 3ஆம் எண், பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் முறையே 11, 23ஆம் எண்களை அணிந்துள்ளனர். ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா முறையே 99, 8ஆம் எண்களை அணிந்துள்ளனர்.

Team India reveal Test jersey numbers for series against West Indies
டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சி எண்களுடன் இந்திய அணி வீரர்கள்

முன்னதாக, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் வெள்ளை நிற ஜெர்சியில் எண்கள் இடம்பெற்றதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால், இதனை நடைமுறைப்படுத்திய ஐசிசி, வீரர்கள் ஜெர்சியின் எண்கள் இடம்பிடிப்பது இளைஞர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வத்தை தூண்டும் விதமாக அமையும் எனவும், இந்த நடைமுறை உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகள் முழுவதும் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவிலுள்ள சர் விவன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி மாலை ஏழு மணிக்கு தொடங்குகிறது.

Intro:Body:

Team India reveal Test jersey numbers for series against West Indies

The official handle of the Indian cricket team revealed the jersey numbers of the players through Instagram stories.

New Delhi: As India and West Indies get ready to lock horns in the two-match Test series, jersey numbers of Indian cricketers were revealed. Skipper Virat Kohli will be sporting number 18 on his back.

The official handle of the Indian cricket team revealed the jersey numbers of the players through Instagram stories.

Middle-order batsman Ajinkya Rahane will sport number three jersey, bowlers Mohammad Shami and Kuldeep Yadav will be having number 11 and 23 respectively behind their backs.

The introduction of having numbers behind the Test jerseys has been criticised by several former players.

In the ongoing Ashes, players have been sporting numbered jerseys and this addition has been criticised by former players like Brett Lee, Shoaib Akhtar and Kevin Pietersen.

The decision to introduce numbered jerseys was taken by the International Cricket Council (ICC) to make the game more appealing to the youth and this tradition will be followed throughout the World Test Championship.

India defeated West Indies in the recently concluded T20I and ODI series.

The Men in Blue outclassed Windies 3-0 in the T20Is whereas they defeated them 2-0 in the ODI series.

Both teams will now lock horns in the two-match Test series, slated to begin from August 22 in Antigua.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.