ETV Bharat / sports

2ஆவது இடத்தில் பிராட்; 9ஆவது இடத்தில் பும்ரா! - 9ஆவது இடத்தில் பும்ரா

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Stuart Broad moves to No.2 in ICC Test rankings, Bumrah slips to 8

author img

By

Published : Aug 18, 2020, 6:36 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் இங்கிலாந்து அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான ஆண்டர்சன் 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆண்டர்சன்
ஆண்டர்சன்

இதேபோல் இங்கிலாந்து அணி பேட்டிங்கின்போது 2 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா 9ஆவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

பிராடு
பிராட்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் அதே அணியின் அபித் அலி 49ஆவது இடத்திற்கும், முகமது ரிஸ்வான் 75ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது ட்ரீம் 11!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.