ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிக்கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கறுப்பின மக்களின் போராட்டத்தால் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பற்றி கிறிஸ் கெய்ல், டேரன் சமி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் விவகாரம் பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3
">Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3Nelson Mandela once said,
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020
“Sport has the power to change the world. It has the power to unite the world in a way that little else does.”
Wise words. @icc @LaureusSport pic.twitter.com/qHuphZ3gc3
அதில் மறைந்த ஆப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவின் வரிகளான '' உலகை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. அதன்மூலம் உலகை மாற்றவும் முடியும்'' என்ற வரிகளோடு 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் கடைசி ஓவர் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
முதல்முதலாக தென் ஆப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றபோது, வானவில் தேசத்து மக்களை ரக்பி உலகக்கோப்பையை வைத்து ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.