ETV Bharat / sports

தொடக்கப் போட்டியிலேயே சாதனையுடன் களமிறங்கிய 15 வயது வீராங்கனை! - இந்தியா - தென்னாப்பிரிக்கா

சூரத்: தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய சஃபாலி வர்மா (shafali verma) முதல் போட்டியிலேயே சாதனையுடன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார்.

சஃபாலி வர்மா
author img

By

Published : Sep 25, 2019, 5:29 PM IST

இந்தியாவுக்கு பயணம் வந்துள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி 5 டி20, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், அறிமுக வீராங்கனையாக 15 வயதேயான சஃபாலி வர்மா களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் போட்டியில் களமிறங்கிய சஃபாலி வர்மா 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

15 வயதிலேயே தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய சஃபாலி வர்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே மிக இளம் வயதில் டி20 அணியில் அறிமுகமாகி சஃபாலி வர்மா சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Surat, Sep 24 (IANS) Shafali Verma on Tuesday became the youngest T20I debutant for India when she was named in the playing XI for the first T20 against South Africa at the Lalabhai Contractor Stadium here.

Shafali, 15, opened the batting for India but was out for a duck. She is the second-youngest player to represent India after Gargi Banerjee.

Shafali earned her India debut on the back of a superb domestic season where she amassed 1,923 runs, including six hundreds and three half-centuries.

India, led by Harmanpreet Kaur, will play five T20s against the Proteas.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.