ETV Bharat / sports

லாலிகாவின் விளம்பரத் தூதராக மாறிய இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! - ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்து அசத்தியவர்

மும்பை: இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா, ஸ்பெய்ன் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான லாலிகா கால்பந்து தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohit becomes LaLiga's first-ever brand ambassador in India

author img

By

Published : Dec 12, 2019, 5:22 PM IST

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரராக வலம் வருபவர் ரோஹித் சர்மா. இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்து அசத்தியவர். மேலும் இவர் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறர்.

இந்நிலையில் இவர் இன்று ஸ்பெய்ன் நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான லாலிகா தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கால்பந்து வீரர் அல்லாத ஒருவர் லாலிகா தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறுகையில், லாலிகாவுடன் இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்தியாவில் சமீப காலமாக கால்பந்து விளையாட்டு அதன் உச்சத்தையடைந்து வருகிறது. மேலும் இதனை மக்களிடையே கொண்டு சேர்பதற்கு இந்த பொறுப்பு முக்கிய பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவிய உலகச் சாம்பியன் பி.வி. சிந்து!

Intro:Body:

Rohit becomes LaLiga's first-ever brand ambassador in India

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.