ETV Bharat / sports

ரிக்கி பாண்டிங் டெஸ்ட் அணிக்கு தலைமையேற்கும் விராட் கோலி! - ரிக்கி பாண்டிங் அணிக்கு கேப்டனான கோலி

சிட்னி: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் இந்த தசாப்த டெஸ்ட் அணிக்கு, இந்திய கேப்டன் விராட் கோலியை கேப்டனாக அறிவித்துள்ளார்.

ricky-ponding-announced-his-test-team-of-the-decade

author img

By

Published : Dec 30, 2019, 8:53 PM IST

2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய வீரர்களைக் கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்கள் அணிகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விளையாட்டில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ' எல்லோரும் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த வீரர்களைக் கொண்டு அணிகளை அறிவித்து வருகின்றனர். அதில் நானும் இணைந்து கொள்கிறேன். இதோ இதுதான் எனது அணி என 11 வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

அந்தப் பட்டியலில் விராட் கோலி கேப்டனாகவும், இலங்கை வீரர் சங்ககரா விக்கெட் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நான்கு இங்கிலாந்து வீரர்களும், மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும், தென் ஆப்பிரிக்க வீரர்களில் டேல் ஸ்டெயினும், நியூசிலாந்து கேப்டன் வில்லியசனும் இடம்பெற்றுள்ளனர். இதில் 12ஆவது வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் டி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார்.

  • Everyone's picking teams of the decade so I thought I'd join in the fun. This would be my Test team of the 2010's:

    David Warner
    Alastair Cook
    Kane Williamson
    Steve Smith
    Virat Kohli (c)
    Kumar Sangakkarra (wk)
    Ben Stokes
    Dale Steyn
    Nathan Lyon
    Stuart Broad
    James Anderson

    — Ricky Ponting AO (@RickyPonting) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அணி விவரம்: டேவிர் வார்னர், அலெஸ்டர் குக், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி (கேப்டன்), குமார் சங்ககரா (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன், டி வில்லியர்ஸ் (12ஆவது வீரர்).

இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket

Intro:Body:

Ricky ponding announced his test team of the decade

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.