ETV Bharat / sports

‘ஆக்ரோஷமாக விளையாடுவதற்கு புஜாரா அச்சமடைகிறார்’ - ஆலன் பார்டர்

author img

By

Published : Jan 10, 2021, 3:08 PM IST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தடுபாட்டத்தை வெளிப்படுத்தி வரும் புஜாரா, ஷாட்களை விளையாட அச்சப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

Pujara was scared to play shot, played to survive than score runs: Border

சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் புஜாரா, வழக்கமான தனது தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 176 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலரும் புஜாராவின் இந்த ஆட்டத்திற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ஷாட்களை ஆடுவதற்கு புஜாரா அச்சப்படுவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஆலன் பார்டர், “புஜாரா ஒரு ஷாட்களை விளையாட அச்சமடைகிறார். ஏனெனில் அவர் ரன்களை எடுப்பதற்கு பதிலாக, ஆட்டமிழக்காமல் இருக்கவே விளையாடி வருகிறார்.

இந்த தொடர் முழுவதும் அவர் ரன்களை அடிப்பதற்கு கஷ்டப்படுவது போல் தெரிகிறது. இதனால் இந்திய அணி இத்தொடரில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: சிட்னி இனவெறி சர்ச்சைக்கு கண்டம் தெரிவித்த வார்னே, ஹஸ்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.