ETV Bharat / sports

ஊக்க மருந்து சர்ச்சையில் ப்ரித்விக்கு 8 மாதம் தடை-பிசிசிஐ - dope test

இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, ஊக்கமருந்து உபயோகித்ததால் அவரை 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ப்ரித்வி ஷா
author img

By

Published : Jul 30, 2019, 8:52 PM IST

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை தவறாக உட்கொண்டதால் ப்ரித்வி ஷாவிற்கு 8 மாத காலம் பிசிசிஐ தடை விதித்துள்ளது. இவர் இந்தியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தார் என்பதும், ஐ.பி.எல்-லில் டெல்லி அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராக ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா 8 மாதம் விளையாட தடை * தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் பிரித்வி ஷாவுக்கு தடை விதித்தது பிசிசிஐ #BCCI

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.