ETV Bharat / sports

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த நியூசி., பயிற்சியாளர்! - லூக் ரோஞ்சி

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, நியூசிலாந்து பயிற்சியாளர் லூக் ரோஞ்சி ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

nz-vs-ind-blackcaps-coach-fields-in-2nd-odi
nz-vs-ind-blackcaps-coach-fields-in-2nd-odi
author img

By

Published : Feb 9, 2020, 4:00 PM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி ஃபீல்டிங் செய்துள்ளார்.

லூக் ரோஞ்சி
லூக் ரோஞ்சி

37ஆவது ஓவரின்போது சைனி மிட் ஆனில் அடித்த பந்தை ரோஞ்சி எடுத்து வீசியபோது பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. இந்தக் காரணம் குறித்து அறிய முற்படுகையில், நியூசிலாந்து அணியில் ஏற்கெனவே வில்லியம்சன் காயம் காரணமாக விலகினார். முதல் போட்டிக்குப் பின் பந்துவீச்சாளர்கள் ஸ்காட் கூகளின் காய்ச்சல் காரணமாகவும், சாண்ட்னர் வயிற்றுப்போக்கு காரணமாகவும் போட்டியிலிருந்து விலகினர். ஃபீல்டிங் செய்வதற்கு மாற்று வீரர்கள் இல்லாததால் அணியின் பயிற்சியாளரே ஜெர்சி அணிந்து களமிறங்கியதாகத் தெரிய வந்துள்ளது.

காயம் காரணமாக விலகிய வில்லியம்சன்
காயம் காரணமாக விலகிய வில்லியம்சன்

அணியின் பயிற்சியாளரே களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

  • One of the most enjoyable moment in this ODI series

    Seeing a retired player in national jersey once again is such a great feeling & he also feels so proud to wear that jersey once again

    Luke Ronchi sir looks lot fitter than before

    Great sight 😍😍 #NZvIND #INDvNZ pic.twitter.com/zexf7BxnFF

    — Captain Kane (@SteadyTheShip) February 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 'எல்லோருமே சிங்கம் தான் சார்... என்ன கொஞ்சம் வயசாகிருச்சு... ' - ரசிகர்களுக்கு விருந்து படைத்த புஷ்ஃபயர் கிரிக்கெட்!

Intro:Body:

Auckland: New Zealand were forced to bring on their assistant coach Luke Ronchi during the Indian innings during the second ODI at Eden Park in Auckland. New Zealand were without a number of their frontline players, including captain Kane Williamson, in the second ODI which meant that they had hardly any players in the dressing room to use as a substitute fielder.

It meant that when the need arose in the 37th over, Ronchi had to put on the playing jersey and walk on to the pitch. He also had a small role to play two overs later when Navdeep Saini punched the ball to mid-on where Ronchi was standing.

Apart from the long term injuries to frontline pacers Trent Boult and Lockie Ferguson, New Zealand have been without Williamson since the fourth T20I while Fast bowler Scott Kugeleijn is down with a flu while all rounder Mitchell Santner caught a stomach bug and was unavailable for selection.

Despite the crisis, New Zealand managed to confirm a series win against India on Saturday in the 2nd ODI. Ravindra Jadeja took India close to an unlikely win with some help from the Indian tail, including a 76-run stand for the eighth wicket with Navdeep Saini. But New Zealand held their nerve and ended up winning the match by 22 runs.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.