ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
Lockie Ferguson is returning home from Australia after sustaining a grade two right calf-muscle tendon strain while bowling in the 1st Test in Perth.
— BLACKCAPS (@BLACKCAPS) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The injury is expected to need four to six weeks rehabilitation.
A replacement player will be named in the next 24 hours.#AUSvNZ pic.twitter.com/xMH2hjMdQA
">Lockie Ferguson is returning home from Australia after sustaining a grade two right calf-muscle tendon strain while bowling in the 1st Test in Perth.
— BLACKCAPS (@BLACKCAPS) December 16, 2019
The injury is expected to need four to six weeks rehabilitation.
A replacement player will be named in the next 24 hours.#AUSvNZ pic.twitter.com/xMH2hjMdQALockie Ferguson is returning home from Australia after sustaining a grade two right calf-muscle tendon strain while bowling in the 1st Test in Perth.
— BLACKCAPS (@BLACKCAPS) December 16, 2019
The injury is expected to need four to six weeks rehabilitation.
A replacement player will be named in the next 24 hours.#AUSvNZ pic.twitter.com/xMH2hjMdQA
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபர்குசன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ததோடு, 24 மணி நேரத்திற்குள் மாற்று வீரரை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
-
New Zealand have called up Kyle Jamieson to replace the injured Lockie Ferguson ahead of their second Test against Australia.#AUSvNZ pic.twitter.com/86Tjk6vu81
— ICC (@ICC) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">New Zealand have called up Kyle Jamieson to replace the injured Lockie Ferguson ahead of their second Test against Australia.#AUSvNZ pic.twitter.com/86Tjk6vu81
— ICC (@ICC) December 16, 2019New Zealand have called up Kyle Jamieson to replace the injured Lockie Ferguson ahead of their second Test against Australia.#AUSvNZ pic.twitter.com/86Tjk6vu81
— ICC (@ICC) December 16, 2019
அதேபோல், ஃபர்குசனுக்கு மாற்று வீரராக 24 வயதே அனா க்ய்ல் ஜேமீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இங்கிலாந்து அணியிலிருந்து ஓய்வு பெற்றார் நட்சத்திர வீராங்கனை!