ETV Bharat / sports

ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கரோனா!

author img

By

Published : Dec 5, 2020, 11:44 AM IST

கன்பெர்ரா: பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கரோனா!
ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கரோனா!

பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

அங்கு முஜீப் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடச் சென்ற அவர், ஆஸ்திரேலியா சென்றதும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க...ஐஎஸ்எல்: சேத்ரியின் அசத்தல் கோலால் சென்னையை வீழ்த்தியது பெங்களூரு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.