ETV Bharat / sports

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கரோனா - Joe root

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Moeen Ali has tested positive for COVID-19

author img

By

Published : Jan 4, 2021, 7:05 PM IST

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கித் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணி, நேற்றைய தினம் இலங்கைக்கு சென்றது. அங்கு அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  • JUST IN: Moeen Ali has tested positive for COVID-19 on arrival in Sri Lanka, and will now observe 10 days of self-isolation.

    Chris Woakes will also enter self-isolation having been deemed a possible close contact.#SLvENG pic.twitter.com/N7JwLUXcDL

    — ICC (@ICC) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் கிறிஸ் வோக்ஸிற்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இளைஞர்களுக்கான உத்வேகம் வில்லியம்சன்' - விவிஎஸ் லக்ஷ்மண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.