இந்திய கிரிக்கெட் அணி வீரராக அறியப்படுபவர் மனோஜ் திவாரி. நல்ல ஃபார்மில் இருந்த போதும் இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட இவர், மேற்கு வங்க கிரிக்கெட் அணிக்காக அதிக அளவிலான முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.
35 வயதான மனோஜ் திவாரி இன்று (பிப்.24) மம்தா பானர்ஜியின் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் மனோஜ் திவாரி போட்டியிட வாய்ப்புள்ளது.
-
A new journey begins from today. Need all your love & support. 😊#DidiShowsTheWay #AssemblyElection #WestBengal #JoyBangla pic.twitter.com/TrrFX67USP
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A new journey begins from today. Need all your love & support. 😊#DidiShowsTheWay #AssemblyElection #WestBengal #JoyBangla pic.twitter.com/TrrFX67USP
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 24, 2021A new journey begins from today. Need all your love & support. 😊#DidiShowsTheWay #AssemblyElection #WestBengal #JoyBangla pic.twitter.com/TrrFX67USP
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 24, 2021
இதுகுறித்து மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பதிவில், “இன்று முதல் புதிய பயணம் தொடங்கியது. எனக்கு உங்களது ஆதரவும் அன்பும் எப்போதும் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய டைகர் உட்ஸ், உருக்குலைந்த நிலையில் கார் மீட்பு!