ETV Bharat / sports

'இளசுகளே மண்ட பத்திரம்'- சச்சின் டெண்டுல்கர்! - நிகோலஸ் பூரன்

இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சன் ரைசர்ஸ் அணிக்காக ரன் சேர்க்கும் முனைப்பில் விஜய் சங்கர் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிய நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரன் வீசிய பந்து விஜய் சங்கர் முகத்தை தாக்கியது. இதனை கோடிட்டு சச்சின் டெண்டுல்கர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Sachin Tendulkar helmet Indian Premier League இளசுகளே மண்ட பத்திரம் சச்சின் தெண்டுல்கர் விஜய் சங்கர் விஜய் சங்கர் முகத்தை தாக்கிய பந்து நிகோலஸ் பூரன் ஹெல்மெட் குறித்து தெண்டுல்கர்

author img

By

Published : Nov 3, 2020, 5:07 PM IST

Updated : Nov 4, 2020, 3:28 PM IST

டெல்லி: கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு போட்டியையும் தொழில்முறை ரீதியில் அணுக வேண்டும், போட்டியின்போது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று இளம் வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 24ஆம் தேதியன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் நடந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், “போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் இதற்கு ஒரு சாட்சி நம் கண் முன்னே நிகழ்ந்தது.

  • The game has become faster but is it getting safer?

    Recently we witnessed an incident which could’ve been nasty.

    Be it a spinner or pacer, wearing a HELMET should be MANDATORY for batsmen at professional levels.

    Request @icc to take this up on priority.https://t.co/7jErL3af0m

    — Sachin Tendulkar (@sachin_rt) November 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வேகப்பந்து அல்லது சுழற்பந்து எதுவானாலும் தொழில்முறை ரீதியாக அணுகி பேஸ்ட்மேன்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார்.

Sachin Tendulkar helmet Indian Premier League இளசுகளே மண்ட பத்திரம் சச்சின் தெண்டுல்கர் விஜய் சங்கர் விஜய் சங்கர் முகத்தை தாக்கிய பந்து நிகோலஸ் பூரன் ஹெல்மெட் குறித்து தெண்டுல்கர்
ரவி சாஸ்திரி

சச்சின் டெண்டுல்கர் தனது மற்றொரு ட்வீட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை டாக் செய்து, “இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் திரு. கவாஸ்கர் வீசிய புல் டாஸ் பந்து உங்களின் முகத்தை தாக்கியது. ஆனாலும் அதிருஷ்டவசமாக பெரிய காயம் ஏற்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

  • .@RaviShastriOfc, this also reminded me of the time when you got hit after top edging a full toss bowled by Mr. Gavaskar during an exhibition game. That could’ve been a grave injury too but thankfully wasn’t! 🙏🏻

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் ஹியூஸ், வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோர்ட் வீசிய பந்து தாக்கியதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு நரம்புகள் சிதைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன்பின்னர், கழுத்துப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. இதையடுத்து ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வகை ஹெல்மெட்களை தயாரித்துவருகின்றன. இந்நிலையில், இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் ரன் சேர்க்கும் முனைப்பில் விஜய் சங்கர் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிய நிலையில் நிகோலஸ் பூரன் வீசிய பந்து விஜய் சங்கர் முகத்தை தாக்கியது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: தன்னுடைய கிரிக்கெட் ஹீரோக்கள் குறித்து மனம் திறந்த சச்சின்

Last Updated : Nov 4, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.