ETV Bharat / sports

சங்ககாராவுக்கு அடித்த யோகம்.. இவர்தான் ஃபர்ஸ்ட்! - மரில்போன் கிரிக்கெட் சங்கத்தின்

லண்டன்: முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் குமார் சங்ககாரா, மரில்போன் கிரிக்கெட் சங்கத்தின் (MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Kumar sangakara MCC president
author img

By

Published : Oct 1, 2019, 10:17 PM IST

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா, இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மரில்போன் கிரிக்கெட் சங்கத்தின் (MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் சங்ககாரா மரில்போன் கிரிக்கெட் சங்கத்தின் முதல் பிரிட்டிஷ் அல்லதா நபராக தேர்வு செய்யப்பட்டதின் மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

  • One of the all-time legends of cricket, @KumarSanga2, today takes up his role as President of Marylebone Cricket Club.

    — Lord's Cricket Ground (@HomeOfCricket) October 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் கூறுகையில், "எம்.சி.சி தலைவர் என்ற மதிப்புமிக்க பதவியை வகிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இதனை என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு மேல் எம்.சி.சி உடன் கடுமையாக உழைக்க காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஷூக்கு என்ட்ரி தரும் கிரிக்கெட் 360!

Intro:Body:

Kumar sangakara MCC president

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.