ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தையும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் மகளிர் பிரிவில் பேட்மிண்டன் உலகச்சாம்பியன் பி.வி. சிந்து முதலிடத்தையும் இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ் இரண்டாமிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.
ட்விட்டரில் அதிக ரசிகர்களை ஈர்த்த ஆண் விளையாட்டு வீரர்கள்:
- விராட் கோலி
- மகேந்திர சிங் தோனி
- ரோஹித் சர்மா
- சச்சின் டெண்டுல்கர்
- விரேந்திர சேவாக்
- ஹர்பஜன் சிங்
- யுவராஜ் சிங்
- ஹர்திக் பாண்டியா
- ரவீந்திர ஜடேஜா
- ஜஸ்ப்ரித் பும்ரா
-
And these women made it to the top of the athletes list 🏆#ThisHappened2019 pic.twitter.com/i5y1P0HFMF
— Twitter India (@TwitterIndia) December 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And these women made it to the top of the athletes list 🏆#ThisHappened2019 pic.twitter.com/i5y1P0HFMF
— Twitter India (@TwitterIndia) December 10, 2019And these women made it to the top of the athletes list 🏆#ThisHappened2019 pic.twitter.com/i5y1P0HFMF
— Twitter India (@TwitterIndia) December 10, 2019
-
ட்விட்டரில் அதிக ரசிகர்களை ஈர்த்த பெண் விளையாட்டு வீராங்கனைகள்:
- பி.வி. சிந்து - பேட்மிண்டன்
- ஹீமா தாஸ் - தடகளம்
- சானியா மிர்சா - டென்னிஸ்
- சாய்னா நேவால் - பேட்மிண்டன்
- மித்தாலி ராஜ் - கிரிக்கெட்
- மேரி கோம் - குத்துச்சண்டை
- ஸ்மிருதி மந்தனா - கிரிக்கெட்
- டூட்டி சந்த் - தடகளம்
- மானசி ஜோஷி - தடகளம்
- ராணி ராம்பால் - ஹாக்கி
இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்சில் நிதானம் காட்டும் தமிழ்நாடு!