ETV Bharat / sports

முடிவு பெற்ற ஐபிஎல் ஏலம்...! கடைசியாக பெங்களூருவில் தரையிரங்கிய ஸ்டெயின்! - KKR

IPL
IPL
author img

By

Published : Dec 19, 2019, 3:55 PM IST

Updated : Dec 19, 2019, 9:55 PM IST

21:29 December 19

டேல் ஸ்டெயின்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினுக்கு இந்த ஏலம் சோதனையாகவே அமைந்தது. அடிப்படைத் தொகையாக ரூ. 2 கோடியிலிருந்த அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இரண்டுமுறை விலைபோகாமலிருந்த ஸ்டெயின் மூன்றாவது முறையாக ஏலத்தில் விடப்பட்டார். அப்போது பெங்களூரு அணி அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் ஸ்டெயின் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

21:27 December 19

முதல் இரண்டு சுற்றுகளில் விலை போகாமல் கடைசி சுற்றில் கோடியில் விலைக்கு போன வீரர்கள்

ஆண்ட்ரூவ் டை

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

டாம் கரண் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

21:23 December 19

முதலிரண்டு சுற்றுகளில் விலைக்குபோகாமல் கடைசி சுற்றில் ரூ. 20 முதல் 50 லட்சத்திற்கு விலை போன வீரர்கள்

1.சாய் கிஷோர் - சுழற்பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ.20 லட்சம்

2.தஜிந்தர் துல்லான் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

3. ஜோஷ்வா ஃபிலிப் - பேட்ஸ்மேன்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

4 .பிரவின் தாம்பே - லெக் ஸ்பின்னர்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

5. சந்தீப் பவனக்கா

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

6. கிறிஸ் க்ரீன் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைடர் ரைடரஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

7. மோசின் கான் 

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

8. அப்துல் சமாத் 

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

9. அனிருதா ஜோஷி

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

10. திக்விஜய் தேஷ்முக்

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

11. பிரின்ஸ் பல்வாந்த் ராய் சிங் 

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

12. சஞ்சய் யாதவ்

  1. வாங்கிய அணி -  சன்ரைசரஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்


13. பவன் தேஷ்பாண்டே 

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

14. துஷார் தேஷ்பாண்டே 

  1. வாங்கிய அணி -  டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

15. லலித் யாதவ்

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

16. ஷபாஸ் அகமது

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17. நிகில் நாயக்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18. மோகித் சர்மா

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ.50 லட்சம்

19. ஓஷேன் தாமஸ் - பவுலர்

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

20. ஃபெயின் ஆலென் - பவுலர்

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

21. இசிரு உதானா

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

22. பிரப்சிம்ரன் சிங்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 55 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்
     

20:18 December 19

கேன் ரிச்சர்ட்சன் - பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1.5 கோடி

20:16 December 19


டாம் பேன்டான் - பேட்ஸ்மேன்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

20:16 December 19

கிறிஸ் ஜோர்டான் -  பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப் 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ.75 லட்சம்

20:15 December 19

ஜாஷ் ஹசல்வுட்

ஜாஷ் ஹசல்வுட் - (வேகப்பந்துவீச்சாளர்)

  1. வாங்கிய அணி -  சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

20:15 December 19

நீஷம்

ஜிம்மி நீஷம் - (ஆல்ரவுண்டர்)

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

20:14 December 19

மிட்சல் மார்ஷ்

மிட்சல் மார்ஷ் - (ஆல்ரவுண்டர் )

  1. வாங்கிய அணி -  சன்ரைசரஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

18:34 December 19


ஹெட்மயர் (அதிரடி பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி - டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 7.75 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

18:29 December 19

டேவிட் மில்லர்

டேவிட் மில்லர் (அதிரடி பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 75 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 75 லட்சம்

18:29 December 19

சவுரப் திவாரி

சவுரப் திவாரி

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ.50 லட்சம்

18:29 December 19

ரவி பிஷ்னாய்

ரவி பிஷ்னாய் 

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:25 December 19

இஷான் பொரேல்

இஷான் பொரெல் 

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ.20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:07 December 19

கார்த்திக் தியாகி

கார்த்திக் தியாகி (பவுலர்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.3 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:06 December 19

யஷஸ்வி ஜெய்வால்

யஷஸ்வி ஜெய்வால் (பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2.4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:06 December 19

அனுஷ் ரவாத் (விக்கெட் கீப்பர்)

அனுஷ் ரவாத் (விக்கெட் கீப்பர்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 80 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:05 December 19

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம் 

17:45 December 19

வருண் சக்ரவர்த்தி

வருண் சக்ரவர்த்தி

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 30 லட்சம்

மதுரையைச் சேர்ந்த இவர் கடந்த சீசனில் ரூ. 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தமாகியிருந்தார்.

17:44 December 19

ராகுல் திரிபாதி


ராகுல் திரிபாதி

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 60 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17:44 December 19

ப்ரியம் கார்க் (இந்திய அண்டர் 19 கேப்டன்)

ப்ரியம் கார்க் (இந்திய அண்டர் 19 கேப்டன்)

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.9  கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம் 

17:43 December 19

விராட் சிங்

விராட் சிங்

  1. வாங்கிய அணி -சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.9  கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17:24 December 19

பியூஷ் சாவ்லா

பியூஷ் சாவ்லா

  1. வாங்கிய அணி - சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 6.75 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:24 December 19

ஷெல்டான் காட்ரேல்

ஷெல்டன் காட்ரெல்

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 8.5 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 கோடி

17:19 December 19

விலை போகாத வீரர்கள்

  1. ஸ்டெயின் - ரூ. 2 கோடி 
  2. ஹென்ரிச் கிளாசன் - ரூ. 50 லட்சம்
  3. ஷாய் ஹோப் - ரூ. 50 லட்சம்
  4. முஷ்பிகூர் ரஹிம் - 75  லட்சம்
  5. குசால் பெரேரா - ரூ. 50 லட்சம்
  6. நமன் ஒஷா - ரூ. 50 லட்சம்
  7. டிம் சவுதி - ரூ. 1 கோடி

17:06 December 19

நாதன் குல்டர் நைல்

  1. வாங்கிய அணி - மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 8 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:06 December 19

அலெக்ஸ் கெரி

அலெக்ஸ் கெரி

  1. வாங்கிய அணி - டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2.4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:04 December 19

ஜெய்தேவ் உனாத்கட்

ஜெய்தேவ் உனாத்கட்

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

16:37 December 19

ஸ்டூவர்ட் பின்னி

விலை போகாத வீரர்கள்

  1. ஸ்டூவர்ட் பின்னி - அடிப்படை தொகை - ரூ. 50 லட்சம்
  2. யூசப் பதான் - அடிப்படை தொகை - ரூ. 1 கோடி
  3. கோலின் டி கிராண்ட்ஹோம் - அடிப்படை தொகை - ரூ. 75 லட்சம்

16:36 December 19

ஐபிஎல் ஏலம்

பெட் கம்மின்ஸ்

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 15.5 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

16:25 December 19

கிறிஸ் மோரிஸ்


கிறிஸ் மோரிஸ்

  1. வாங்கிய அணி - பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 10 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி

16:15 December 19

ஐபிஎல் ஏலம்

சாம் கரன்

  1. வாங்கிய அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 5.5 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 2 கோடி

16:12 December 19

IPL

கிளேன் மேக்ஸ்வேல் 

  1. வாங்கிய அணி - பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 10.75 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 2 கோடி


ஜேசன் ராய் 

  1. வாங்கிய அணி - டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.5  கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி


கிறிஸ் வோக்ஸ் 

  1. வாங்கிய அணி - டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.5  கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர்கள்

அனுமா விஹாரி  : அடிப்படை தொகை - ரூ. 50 லட்சம்

புஜாரா  : அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

16:03 December 19

உத்தப்பா: 

வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்

வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி

அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

ஆரோன் பின்ச்:

வாங்கிய அணி - பெங்களூரு

வாங்கப்பட்ட விலை - ரூ. 4.4 கோடி

அடிப்படை தொகை -  ரூ.1 கோடி

15:44 December 19

முதலிரண்டு சுற்றுகளில் விலைக்குபோகாமல் கடைசி சுற்றில் விலை போன வீரர்கள் விவரம்:

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. 

  • கிறிஸ் லின் - ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இவரை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அவரது அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.
  • இயான் மோர்கன் - இங்கிலாந்து அணியின் கேப்டனான இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

21:29 December 19

டேல் ஸ்டெயின்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்த தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினுக்கு இந்த ஏலம் சோதனையாகவே அமைந்தது. அடிப்படைத் தொகையாக ரூ. 2 கோடியிலிருந்த அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இரண்டுமுறை விலைபோகாமலிருந்த ஸ்டெயின் மூன்றாவது முறையாக ஏலத்தில் விடப்பட்டார். அப்போது பெங்களூரு அணி அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் ஸ்டெயின் பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

21:27 December 19

முதல் இரண்டு சுற்றுகளில் விலை போகாமல் கடைசி சுற்றில் கோடியில் விலைக்கு போன வீரர்கள்

ஆண்ட்ரூவ் டை

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

டாம் கரண் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

21:23 December 19

முதலிரண்டு சுற்றுகளில் விலைக்குபோகாமல் கடைசி சுற்றில் ரூ. 20 முதல் 50 லட்சத்திற்கு விலை போன வீரர்கள்

1.சாய் கிஷோர் - சுழற்பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ.20 லட்சம்

2.தஜிந்தர் துல்லான் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

3. ஜோஷ்வா ஃபிலிப் - பேட்ஸ்மேன்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

4 .பிரவின் தாம்பே - லெக் ஸ்பின்னர்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

5. சந்தீப் பவனக்கா

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

6. கிறிஸ் க்ரீன் - ஆல்ரவுண்டர்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைடர் ரைடரஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

7. மோசின் கான் 

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

8. அப்துல் சமாத் 

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

9. அனிருதா ஜோஷி

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

10. திக்விஜய் தேஷ்முக்

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

11. பிரின்ஸ் பல்வாந்த் ராய் சிங் 

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

12. சஞ்சய் யாதவ்

  1. வாங்கிய அணி -  சன்ரைசரஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்


13. பவன் தேஷ்பாண்டே 

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

14. துஷார் தேஷ்பாண்டே 

  1. வாங்கிய அணி -  டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

15. லலித் யாதவ்

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

16. ஷபாஸ் அகமது

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17. நிகில் நாயக்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18. மோகித் சர்மா

  1. வாங்கிய அணி -  டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ.50 லட்சம்

19. ஓஷேன் தாமஸ் - பவுலர்

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

20. ஃபெயின் ஆலென் - பவுலர்

  1. வாங்கிய அணி -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

21. இசிரு உதானா

  1. வாங்கிய அணி -  பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

22. பிரப்சிம்ரன் சிங்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 55 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்
     

20:18 December 19

கேன் ரிச்சர்ட்சன் - பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  பெங்களூரு 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1.5 கோடி

20:16 December 19


டாம் பேன்டான் - பேட்ஸ்மேன்

  1. வாங்கிய அணி -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

20:16 December 19

கிறிஸ் ஜோர்டான் -  பந்துவீச்சாளர்

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப் 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ.75 லட்சம்

20:15 December 19

ஜாஷ் ஹசல்வுட்

ஜாஷ் ஹசல்வுட் - (வேகப்பந்துவீச்சாளர்)

  1. வாங்கிய அணி -  சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

20:15 December 19

நீஷம்

ஜிம்மி நீஷம் - (ஆல்ரவுண்டர்)

  1. வாங்கிய அணி -  கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

20:14 December 19

மிட்சல் மார்ஷ்

மிட்சல் மார்ஷ் - (ஆல்ரவுண்டர் )

  1. வாங்கிய அணி -  சன்ரைசரஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 1 கோடி

18:34 December 19


ஹெட்மயர் (அதிரடி பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி - டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 7.75 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

18:29 December 19

டேவிட் மில்லர்

டேவிட் மில்லர் (அதிரடி பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி -  ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 75 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 75 லட்சம்

18:29 December 19

சவுரப் திவாரி

சவுரப் திவாரி

  1. வாங்கிய அணி -  மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ.50 லட்சம்

18:29 December 19

ரவி பிஷ்னாய்

ரவி பிஷ்னாய் 

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:25 December 19

இஷான் பொரேல்

இஷான் பொரெல் 

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ.20 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:07 December 19

கார்த்திக் தியாகி

கார்த்திக் தியாகி (பவுலர்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.3 கோடி 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:06 December 19

யஷஸ்வி ஜெய்வால்

யஷஸ்வி ஜெய்வால் (பேட்ஸ்மேன்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2.4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:06 December 19

அனுஷ் ரவாத் (விக்கெட் கீப்பர்)

அனுஷ் ரவாத் (விக்கெட் கீப்பர்)

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 80 லட்சம் 
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

18:05 December 19

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 50 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம் 

17:45 December 19

வருண் சக்ரவர்த்தி

வருண் சக்ரவர்த்தி

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 30 லட்சம்

மதுரையைச் சேர்ந்த இவர் கடந்த சீசனில் ரூ. 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தமாகியிருந்தார்.

17:44 December 19

ராகுல் திரிபாதி


ராகுல் திரிபாதி

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 60 லட்சம்
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17:44 December 19

ப்ரியம் கார்க் (இந்திய அண்டர் 19 கேப்டன்)

ப்ரியம் கார்க் (இந்திய அண்டர் 19 கேப்டன்)

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.9  கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம் 

17:43 December 19

விராட் சிங்

விராட் சிங்

  1. வாங்கிய அணி -சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.9  கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 20 லட்சம்

17:24 December 19

பியூஷ் சாவ்லா

பியூஷ் சாவ்லா

  1. வாங்கிய அணி - சென்னை சூப்பர் கிங்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 6.75 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:24 December 19

ஷெல்டான் காட்ரேல்

ஷெல்டன் காட்ரெல்

  1. வாங்கிய அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 8.5 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 50 கோடி

17:19 December 19

விலை போகாத வீரர்கள்

  1. ஸ்டெயின் - ரூ. 2 கோடி 
  2. ஹென்ரிச் கிளாசன் - ரூ. 50 லட்சம்
  3. ஷாய் ஹோப் - ரூ. 50 லட்சம்
  4. முஷ்பிகூர் ரஹிம் - 75  லட்சம்
  5. குசால் பெரேரா - ரூ. 50 லட்சம்
  6. நமன் ஒஷா - ரூ. 50 லட்சம்
  7. டிம் சவுதி - ரூ. 1 கோடி

17:06 December 19

நாதன் குல்டர் நைல்

  1. வாங்கிய அணி - மும்பை இந்தியன்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 8 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:06 December 19

அலெக்ஸ் கெரி

அலெக்ஸ் கெரி

  1. வாங்கிய அணி - டெல்லி 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 2.4 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

17:04 December 19

ஜெய்தேவ் உனாத்கட்

ஜெய்தேவ் உனாத்கட்

  1. வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

16:37 December 19

ஸ்டூவர்ட் பின்னி

விலை போகாத வீரர்கள்

  1. ஸ்டூவர்ட் பின்னி - அடிப்படை தொகை - ரூ. 50 லட்சம்
  2. யூசப் பதான் - அடிப்படை தொகை - ரூ. 1 கோடி
  3. கோலின் டி கிராண்ட்ஹோம் - அடிப்படை தொகை - ரூ. 75 லட்சம்

16:36 December 19

ஐபிஎல் ஏலம்

பெட் கம்மின்ஸ்

  1. வாங்கிய அணி - கொல்கத்தா நைட் ரைடஸ்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 15.5 கோடி
  3. அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

16:25 December 19

கிறிஸ் மோரிஸ்


கிறிஸ் மோரிஸ்

  1. வாங்கிய அணி - பெங்களூரு
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 10 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி

16:15 December 19

ஐபிஎல் ஏலம்

சாம் கரன்

  1. வாங்கிய அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் 
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 5.5 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 2 கோடி

16:12 December 19

IPL

கிளேன் மேக்ஸ்வேல் 

  1. வாங்கிய அணி - பஞ்சாப்
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 10.75 கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 2 கோடி


ஜேசன் ராய் 

  1. வாங்கிய அணி - டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.5  கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி


கிறிஸ் வோக்ஸ் 

  1. வாங்கிய அணி - டெல்லி
  2. வாங்கப்பட்ட விலை - ரூ. 1.5  கோடி
  3. அடிப்படை தொகை - ரூ. 1 கோடி

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர்கள்

அனுமா விஹாரி  : அடிப்படை தொகை - ரூ. 50 லட்சம்

புஜாரா  : அடிப்படை தொகை -  ரூ. 50 லட்சம்

16:03 December 19

உத்தப்பா: 

வாங்கிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ்

வாங்கப்பட்ட விலை - ரூ. 3 கோடி

அடிப்படை தொகை -  ரூ. 2 கோடி

ஆரோன் பின்ச்:

வாங்கிய அணி - பெங்களூரு

வாங்கப்பட்ட விலை - ரூ. 4.4 கோடி

அடிப்படை தொகை -  ரூ.1 கோடி

15:44 December 19

முதலிரண்டு சுற்றுகளில் விலைக்குபோகாமல் கடைசி சுற்றில் விலை போன வீரர்கள் விவரம்:

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. 

  • கிறிஸ் லின் - ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இவரை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அவரது அடிப்படை தொகையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.
  • இயான் மோர்கன் - இங்கிலாந்து அணியின் கேப்டனான இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 
Intro:Body:

Ipl Auction  2019 - Live update


Conclusion:
Last Updated : Dec 19, 2019, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.