ETV Bharat / sports

கெயில் முதலிடத்தில்... தல தோனி?... வியக்கவைக்கும் ஐபிஎல் தொடரின் சிக்சர் பட்டியல் - கோலி

ஐபிஎல் தொடரில் அதிகமான சிக்சர்கள் விளாசியுள்ள வீரர்கள் குறித்த பட்டியல் ரசிகர்களின் பார்வைக்கு.

கெயில்
author img

By

Published : Mar 22, 2019, 3:48 PM IST

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. இதில், சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.ஐபிஎல் தொடர் என்றாலே, பொழுதுபோக்கு அம்சமாகதான் பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் அல்லாமல் பெயர் தெரியாத வீரர்களும் சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்விப்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.

இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் அதிகமான சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். மற்ற வீரர்களை விடவும் அவர் 292 சிக்சர்கள் மழை பொழிந்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 186 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தை ஆர்சிபி அணியின் டிவில்லியர்ஸூடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 185 சிக்சர்களுடன் சின்னதல ரெய்னா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

டாப் ஐந்து வீரர்கள் பட்டியல்:

1. கிறிஸ் கெயில் - 292 சிக்சர்கள் (112 போட்டிகள்)

2. டிவில்லியர்ஸ் - 186 சிக்சர்கள் ( 141 போட்டிகள்)

2. தோனி - 186 சிக்சர்கள் (175 போட்டிகள்)

3. ரெய்னா - 176 சிக்சர்கள் (185 போட்டிகள்)

4. ரோஹித் ஷர்மா - 173 சிக்சர்கள் (184 போட்டிகள்)

5. விராட் கோலி - 163 சிக்சர்கள் (178 போட்டிகள்)

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.