இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி மான்சஸ்டர் நகரிலுள்ள ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது.
-
YEEESS JONNY! 💯
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/Fz0lBOQ1Fe
">YEEESS JONNY! 💯
— England Cricket (@englandcricket) September 16, 2020
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/Fz0lBOQ1FeYEEESS JONNY! 💯
— England Cricket (@englandcricket) September 16, 2020
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/Fz0lBOQ1Fe
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடி சதமடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னணி பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், ராய் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், இவர்களின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடந்தது.
-
What a ball from...Joe Root!! 💫
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Golden Arm 🤩
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/qVihDBgMky
">What a ball from...Joe Root!! 💫
— England Cricket (@englandcricket) September 16, 2020
Golden Arm 🤩
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/qVihDBgMkyWhat a ball from...Joe Root!! 💫
— England Cricket (@englandcricket) September 16, 2020
Golden Arm 🤩
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/qVihDBgMky
சாம் பில்லிங்க்ஸ் 57 ரன்கள் எடுக்க, வோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது.
-
Chris Woakes is an incredible cricketer 🧙♂️
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/fhRsJVFbuk
">Chris Woakes is an incredible cricketer 🧙♂️
— England Cricket (@englandcricket) September 16, 2020
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/fhRsJVFbukChris Woakes is an incredible cricketer 🧙♂️
— England Cricket (@englandcricket) September 16, 2020
Scorecard/Clips: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/fhRsJVFbuk
ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கியபோதிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் ஸ்பின்னர் ஸாம்பா 3 விக்கெட்டுகள் வீழத்தியதுடன், ரன்களையும் சிறிது அளவு கட்டுப்படுத்தினார்.
-
Genius from Woaksey 👀
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We set Australia 303 to win.
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/t1tem4Lw1H
">Genius from Woaksey 👀
— England Cricket (@englandcricket) September 16, 2020
We set Australia 303 to win.
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/t1tem4Lw1HGenius from Woaksey 👀
— England Cricket (@englandcricket) September 16, 2020
We set Australia 303 to win.
Live clips: https://t.co/hYuAHpcMue#ENGvAUS pic.twitter.com/t1tem4Lw1H
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது.
35 ஓவரில் 225 ரன்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில், வீக்கட் கீப்பர் கேரே - ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான பார்னர்ஷிப் அமைத்தனர். ஒரு புறம் கேரே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார்.
-
It's a nail-biter to end the summer 😬
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live Scorecard & Clips: https://t.co/Ha62N3aukW#ENGvAUS pic.twitter.com/d6txXtEaLt
">It's a nail-biter to end the summer 😬
— England Cricket (@englandcricket) September 16, 2020
Live Scorecard & Clips: https://t.co/Ha62N3aukW#ENGvAUS pic.twitter.com/d6txXtEaLtIt's a nail-biter to end the summer 😬
— England Cricket (@englandcricket) September 16, 2020
Live Scorecard & Clips: https://t.co/Ha62N3aukW#ENGvAUS pic.twitter.com/d6txXtEaLt
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் சதமடித்தனர். வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது மேக்ஸ்வெல் அடில் ரஷித் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் ஆர்ச்சரின் வேகத்தில் கேரேவும் வீழ்ந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார் ஸ்டார்க். இதைத்தொடர்ந்து 3 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பவுண்டரி அடித்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஸ்டார்க்.
49.4 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
YOU BEAUTY!!
— England Cricket (@englandcricket) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia need 10 from the final over.
Follow Live: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/xnn01Acyje
">YOU BEAUTY!!
— England Cricket (@englandcricket) September 16, 2020
Australia need 10 from the final over.
Follow Live: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/xnn01AcyjeYOU BEAUTY!!
— England Cricket (@englandcricket) September 16, 2020
Australia need 10 from the final over.
Follow Live: https://t.co/m1COueGfgA#ENGvAUS pic.twitter.com/xnn01Acyje
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அந்த அணி கோப்பையை கைப்பற்றியது.
-
Well played, @Gmaxi_32!
— cricket.com.au (@cricketcomau) September 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He has become the fastest to 3000 runs in men's ODIs! #ENGvAUS pic.twitter.com/z7URx5tmAA
">Well played, @Gmaxi_32!
— cricket.com.au (@cricketcomau) September 16, 2020
He has become the fastest to 3000 runs in men's ODIs! #ENGvAUS pic.twitter.com/z7URx5tmAAWell played, @Gmaxi_32!
— cricket.com.au (@cricketcomau) September 16, 2020
He has become the fastest to 3000 runs in men's ODIs! #ENGvAUS pic.twitter.com/z7URx5tmAA
மூன்று போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஆஸ்ரவுண்டர் மேக்ஸ்வெல், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.
இதையும் படிங்க: 3.31 நிமிடங்களில் 2222 அம்புகள் எய்து 5 வயது சிறுவன் சாதனை...!