ETV Bharat / sports

பயிற்சியாளராக மாறிய ‘ஹிட்மேன்’ - ரசிகர்கள் உற்சாகம்! - ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராம்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தனது மகள் சமய்ராவிற்கு (Samaira) கிரிக்கெட் விளையாடுவது பற்றி பயிற்சியளிக்கும் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

'Coach' Rohit gives daughter Samaira batting lesson

author img

By

Published : Mar 24, 2020, 8:42 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 499 பேர் பாதிக்கப்பட்டும், 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக இந்தியாவின் பல முன்னணி பிரபலங்களும் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக்கொண்டு-வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தன்னை சுயத் தனிமைப்படுத்திக்கொண்டார். வீட்டிலிருக்கும் அவர் தனது மனைவி, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டுவருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை நேற்று பதிவிட்டிருந்தார்.

அந்தக் காணொலியில், அவர் தனது மகள் சமய்ராவிற்கு கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் எனப் பயிற்சியளித்துள்ளார். தற்போது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:இந்திய ரசிகர்களை ஆற்றுப்படுத்திய ’ஸ்ப்ரிங்’ பேட் வதந்திகள்... தொடரும் புதிர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.