ETV Bharat / sports

முதல் தர போட்டியில் 50 சதங்கள்... ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த புஜாரா! - ரஞ்சி கோப்பை 2019-20

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் விளாசிய ஒன்பதாவது இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார்.

Cheteshwar Pujara smashes 50th first-class ton, joins elite list of batsmen
Cheteshwar Pujara smashes 50th first-class ton, joins elite list of batsmen
author img

By

Published : Jan 12, 2020, 10:35 AM IST

நடப்பு சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக - சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்துவரும் சவுராஷ்டிரா அணியில் இந்திய வீரர் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். முதல் தர போட்டிகளில் அவர் அடிக்கும் 50ஆவது சதம் இதுவாகும்.

இதன்மூலம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த ஒன்பதாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இப்பட்டியலில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 81 சதங்களுடன் முறையே முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

Cheteshwar Pujara
புஜாரா

இதுமட்டுமின்றி, தற்போது முதல் தர போட்டிகளில் விளையாடிவரும் வீரர்களில் 50 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (65 சதங்கள்), இந்தியாவின் வாசிம் ஜாஃபர் (57 சதங்கள்), தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா (52 சதங்கள்) ஆகியோருக்கு அடுத்தப்படியாக புஜாரா (50 சதங்கள்) நான்காவது இடத்தில் உள்ளார்.

Cheteshwar Pujara
புஜாரா

முதல் தர போட்டிகளில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்:

  1. சுனில் கவாஸ்கர் - 81 சதங்கள்
  2. சச்சின் டெண்டுல்கர் - 81 சதங்கள்
  3. ராகுல் டிராவிட் - 68 சதங்கள்
  4. விஜய் ஹசாரே - 60 சதங்கள்
  5. வாசிம் ஜாஃபர் - 57 சதங்கள்
  6. திலிப் வெங்சர்கார் - 55 சதங்கள்
  7. லக்ஷ்மன் - 55 சதங்கள்
  8. முகமது அசாருதீன் - 54 சதங்கள்
  9. புஜாரா - 50 சதங்கள்

இதையும் படிங்க: நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன ஷேன் வார்னேவின் தொப்பி

Intro:Body:

Rajkot: Star cricketer Cheteshwar Pujara joined the elite list of batsmen smashing 50th first-class century for Saurashtra here on Saturday. In the process, Pujara became only the fourth batsman to reach the feat after Sunil Gavaskar, Sachin Tendulkar and Rahul Dravid. 

Pujara achieved this feat against Karnataka in the Ranji Trophy match at Madhavrao Scindia Cricket Ground.

Gavaskar and Tendulkar had scored 81 centuries each while Dravid knocked 68 tons in first-class cricket.

Pujara is the fourth active player with most first-class hundreds. The other active players are Alastair Cook (65), Wasim Jaffer (57) and Hasim Amla (52).

The 31-year-old is the youngest in the list of active players. While compatriots Virat Kohli and Ajinkya Rahane have 34 and 32 first-class centuries respectively.

Saurashtra ended the first day at 296/2 against Karnataka and Pujara remained unbeaten at 162. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.