ETV Bharat / sports

தோனியின் சாதனையை உடைத்த விராட் கோலி!

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

captain-virat-kohli-breaks-ms-dhonis-t20i-batting-record-against-new-zealand
captain-virat-kohli-breaks-ms-dhonis-t20i-batting-record-against-new-zealand
author img

By

Published : Jan 29, 2020, 5:33 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 25 ரன்களைக் கடந்தபோது, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார்.

தோனியின் சாதனையை உடைத்த விராட் கோலி
தோனியின் சாதனையை உடைத்த விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 62 இன்னிங்ஸ்களில் அடித்த ரன்களை, விராட் கோலி 37 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்துள்ள சம்பவம் கோலி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூ ப்ளஸிஸ் 1273 ரன்களுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 1243 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க: வெறித்தனம் காட்டிய ரோஹித்: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

Intro:Body:

Hamilton: Captain Virat Kohli added another feather to his illustrious career on Wednesday as he went past former skipper MS Dhoni's tally to score most runs in T20Is as an Indian captain here at Seddon Park. 

During India's third T20I against New Zealand on the current tour, Kohli scored 38 off 27 balls.  He was dismissed for 38 from 27 balls in the penultimate over of the innings while eyeing a late charge. In the process, he surpassed Dhoni's tally of 1112 runs as a T20I captain. Kohli now has 1126 runs in 37 T20Is. 

South Africa captain Faf du Plessis holds the record for most runs as captain in T20I cricket with 1273 runs in 40 T20Is. New Zealand skipper Kane Williamson is ranked second in the list with 1148 runs in T20Is.

Kohli requires 148 runs to go past Faf du Plessis and become the highest run-scorer as a T20I captain. With two matches remaining in the five-match series, Kohli has a strong chance to break Dhoni's record.

In year's first T20I series against Sri Lanka, Kohli became the fastest to reach 1000 runs in T20I cricket as captain and only the sixth overall to achieve the feat. Kohli, who achieved the feat in 30th innings as a skipper, is only the second Indian captain after MS Dhoni (1112 runs from 62 games) to achieve this feat.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.