ETV Bharat / sports

லக்ஷமண் கனவை நிறைவேற்றிய விராட் கோலி!

author img

By

Published : Dec 27, 2019, 11:17 PM IST

Updated : Dec 28, 2019, 10:55 AM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதே இந்த வருடத்தில் எனக்குப் பிடித்த தருணம் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷமண் தெரிவித்துள்ளார்.

by-winning-test-series-in-australia-virat-kohlis-men-fulfilled-my-dream
by-winning-test-series-in-australia-virat-kohlis-men-fulfilled-my-dream

2019ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ளன. இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான விளையாட்டு கிரிக்கெட் என்பதால், இந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த தங்களுக்குப் பிடித்த தருணங்கள் குறித்து ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தனக்கு மிகவும் பிடித்த தருணங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வருடமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது எனது கனவாக இருந்தது. அதனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதித்தது. அதுதான் இந்த ஆண்டில் மிகவும் பிடித்தமான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் பேசுகையில், இந்த வருடத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிக அழகாகப் பந்துவீசினார்கள். இதுவரை இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் கூட்டணிகளிலேயே இந்த ஆண்டில்தான் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி அமைந்துள்ளது.

முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண்
முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண்

இந்த வருடத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மிக நுட்பமாகவும் சாதூர்யமாகவும் பந்துவீசினார்கள். புதிய பந்தாக இருந்தாலும், பழைய பந்தாக இருந்தாலும் ஸ்விங் செய்தார்கள். கடினமான பிட்ச்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். அதைத்தான் இந்த ஆண்டில் இந்திய அணியின் மிக முக்கிய வளர்ச்சியாகப் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இஷாந்த் சர்மா வேகத்தில் 69 ரன்களுக்கு சுருண்ட ஹைதராபாத்!

Intro:Body:

VVS Laxman, Team India, Australia, Test series

Hyderabad: Virat Kohli's Team India started the year 2019 on a high by winning the Test series in Australia first time since 1947.  Men in Blue defeated the Tim Paine-led side 2-1 in the four-match rubber. Veteran India batsman VVS Laxman has expressed that this team fulfilled his dream of the Indian team registering a Test series win in Australia.

India had won the first Test in Melbourne (December 6-10) last year by 31 runs in Adelaide. They lost the second match (December 14-18) in Perth by 146 runs. However, they came back strongly in the third Test in Melbourne (December 26-30), registering a famous win by eight wickets. The fourth and the final Test (January 3-7) had ended in a draw in Sydney.

"It's been a very good year for Indian cricket but being a Test cricketer, my dream was always to beat Australia in Australia but I was not able to achieve that in my career," Laxman said while speaking on Star Sports' Nerolac Cricket Live Show.

"I'm so glad that this Indian team under Virat's leadership has beaten Australia for the first time in their own backyard which is my favourite moment of Indian cricket in 2019," he added.

Meanwhile, veteran pacer Irfan Pathan was impressed with the way the Indian fast bowling unit performed and for him, it was their improvement which was the highlight of 2019.

"This year we saw India's fast bowlers bowl beautifully for the country and it's been one of the best fast bowling line up's that we have seen," said Pathan.

"We saw the intent with which they bowled, they came in, bowled hard-swinging deliveries, new or old ball it didn't matter, I have really seen the growth of Indian cricket especially in terms of fast bowling which has been the highlight for me this year," he added.

India won seven of the eight Tests they played this year, with one of them ending in a draw. They won 19 ODIs out of the 28 they played and registered nine victories in 16 T20Is.

Even Kohli has said that 2019 was one of the best years for Indian cricket.

"2019 has been one of the best years for Indian cricket," Kohli said. "Apart from the 30 minutes (in the semi-final loss against New Zealand) in the World Cup, it's been a great year. We'll keep chasing that ICC trophy, this group deserves it for the amount of hard work we have put in. We have a vision in place."

Conclusion:
Last Updated : Dec 28, 2019, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.