ETV Bharat / sports

வங்கதேச கிரிக்கெட் தரம் உயர்ந்துள்ளது: வாசிம் அக்ரம்...! - ஐபிஎல் 2020

கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேச கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

bangladesh-cricket-has-improved-immensely-wasim-akram-tells-tamim

author img

By

Published : May 20, 2020, 4:29 PM IST

கரோனா வைரஸ் சூழலில் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் வீரர்கள் ரசிகர்களை உயிர்ப்புடன் வைக்க இன்ஸ்டாகிராமில் உரையாடல் நடத்தி வருகின்றனர். அதில் நேற்று வங்கதேசத்தின் தமீம் இக்பாலுடன் பாகிஸ்தான் ஜாம்பவான் அக்ரம் பங்கேற்றார்.

அந்த உரையாடலின்போது வாசிம் அக்ரம் பேசுகையில், '' நான் வங்கதேசத்தை மிஸ் செய்கிறேன். வங்கதேசத்திற்கு எப்போதும் எனது மனதில் நெருக்கமான இடம் உண்டு. அங்கு வாழும் மக்கள், அங்கு கிடைக்கும் உணவுகள், நிச்சயம் கிரிக்கெட் என அனைத்தும் ரொம்ப பிடிக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் வங்கதேச கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளது பெருமையாக உள்ளது. உலகின் தலைசிறந்த வீரர்கள்ளை வங்கதேசம் உருவாக்கி வருகிறது. ஷாகிப் அல் ஹசன், முஸ்தாஃபிகுர் என சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்'' என்றார்.

இதையும் படிங்க: கே.எல். ராகுல் தற்போதைய தீர்வாக மட்டுமே இருப்பார்' - பார்த்தீவ் படேல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.