ETV Bharat / sports

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிப்பு
author img

By

Published : Aug 25, 2022, 2:57 PM IST

Updated : Aug 25, 2022, 4:13 PM IST

டெல்லி: நியூசிலாந்து ஏ அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 நான்கு நாள் ஆட்டங்களிலும், 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாட உள்ளது. இந்த அணிக்கு எதிரான இந்திய ஏ அணியை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அந்த வீரர்கள் விவரம் பின்வருமாறு.

இந்திய ஏ அணி: பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (வி.கீ), உபேந்திர யாதவ் (வி.கீ), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ ஆட்டங்கள்:

  • முதல் 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 1 - 4 (சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், பெங்களூரு)
  • 2ஆவது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 8 - 11 (சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், பெங்களூரு)
  • 3ஆவது 4 நாள் ஆட்டம்: செப்டம்பர் 15 - 18 (சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், பெங்களூரு)

முதல் லிஸ்ட் ஏ ஆட்டம்:

  • செப்டம்பர் 22 (எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை)
  • 2ஆவது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 25 (எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை)
  • 3ஆவது லிஸ்ட் ஏ ஆட்டம்: செப்டம்பர் 27 (எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை)

இதையும் படிங்க: ராகுல் டிராவிட்டுக்கு கரோனா தொற்று உறுதி

Last Updated : Aug 25, 2022, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.