ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி! - சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Thailand Open: Sameer Verma goes down fighting in quarter-finals

author img

By

Published : Jan 23, 2021, 8:29 AM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜன.22) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுத்திச்சுற்றில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - மலேசியாவின் ஆங் யூ சின், டீயோ ஈ யி இணையுடன் மோதியது.

பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் ரங்கிரெட்டி இணை 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம் எப்போது தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.