ETV Bharat / sports

ஆசிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய சமீர் வர்மா!

author img

By

Published : Apr 25, 2019, 3:21 PM IST

Updated : Apr 25, 2019, 3:35 PM IST

வுஹான்: ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீரர் க லாங் அங்குஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

சமீர் வர்மா

சீனாவின் வுஹான் நகரில் ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மாவை எதிர்த்து ஹாங்காங் வீரர் க லாங் அங்குஸ் (ka long angus) மோதினார்.

முதல் செட் ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சமீர் வர்மா 21-12 எனக் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் ஹாங் காங் வீரர் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சமீர் வர்மாவுக்கு ஈடுகொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய சமீர் இரண்டாவது செட்டை 21-19 எனக் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 43 நிமிடங்கள் நீடித்தது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 25, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.