ETV Bharat / sitara

ஹாலிவுட் நடிகருடன் இணையும் ராதிகா ஆப்தே! - Apples 'Shantaram'

சினிமாவைப் போல் இணைய உலகிலும் கலக்கி வரும் ராதிகா ஆப்தே புதிய வெப்சீரிஸில் ஹாலிவுட் நடிகருடன் கைகோர்த்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே மற்றும் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்
author img

By

Published : Sep 18, 2019, 6:50 PM IST

மும்பை: ஆப்பிள் டிவிக்காக புதிய வெப்ஸ்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிகை ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே 'கபாலி' படம் மூலம் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஹிந்தியில் வெளியான 'பார்ச்ட்' என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சையைக் கிளப்பினார்.

சமீபத்தில் இவரது படுக்கையறை காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து பல்வேறு சர்ச்சைகளால் சுழண்டுகொண்டிருக்கும் ராதிகா ஆப்தே சேகர்டு கேம்ஸ், கெளல் உள்ளிட்ட வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்து எழுத்தாளர் கிரிகோரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய 'சாந்தாரம்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் தயாராகவிருக்கும் வெப்சீரிஸில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார்.

இதையடுத்து 'மிஷன் இம்பாசிபிள் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்தத் தொடர், ஆஸ்திரேலியா சிறையிலிருந்து தப்பிக்கும் ஒருவன் இந்தியாவில் மும்பை நகருக்கு வந்தடைகிறான். அங்கு புதிய வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவனை தேடிப் பிடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்.

மேலும், கவிதா என்ற பெயரில் பத்திரிகையாளராக வரவிருக்கிறார் ராதிகா ஆப்தே.

Intro:Body:

Nur-Sultan (Kazakhastan), Sep 18 (IANS) Asian Games gold medallist Vinesh Phogat on Wednesday became the first Indian wrestler to secure an Olympic quota for the 2020 Tokyo Games after winning both her matches in the repechage round of the 53-kg weight category at the ongoing World Wrestling Championships.

Vinesh first defeated former World Championships bronze medallist Yuliya Khalvadzhy of Ukraine 5-0 and then went on to upset World silver medalist Sarah Hildebrandt 8-2 in the second bout of the repechage round to enter bronze medal play-off bout where she will be facing Greece's two-time World Championships medallist Maria Prevolaraki.

The 25-year-old, on Tuesday, began her quest for a maiden medal from the world event with a thunderous 13-0 win over Rio Olympic bronze medallist Sofia Mattsson of Sweden. Even though it sparked hopes of gold, her next bout against the reigning world champion Mayu Mukaida of Japan proved tough.

The Japanese kept the Indian on the backfoot and prevented her from showing her usual aggression, resulting in a 0-7 loss for the Commonwealth Games gold medallist. This was the second consecutive defeat that Vinesh suffered at the hands of Mukaida following the Asian Championships.

However, with Mukaida managing to reach the final, Vinesh was presented with yet another shot at a medal.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.