ETV Bharat / sitara

முன்னாள் கணவரிடமிருந்து மடோனா பெற்ற விரும்பத்தகாத கிறிஸ்துமஸ் பரிசு! - updates on Madonna

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பிரபல பாப் பாடகி மடோனாவின் முன்னாள் கணவர் கய் ரிச்சி தங்களது விவாகரத்து வழக்கில் விரைந்து முடிவெடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Madonna
Madonna
author img

By

Published : Dec 26, 2019, 7:48 PM IST

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க பாப் பாடகி மடோனாவின் கணவர் கய் ரிச்சி, தங்களது விவாகரத்து வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மேன்ஹேட்டன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் கய் ரிச்சி, மடோனா தம்பதியினருக்கு ரோக்கோ, டேவிட் எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது குழந்தைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளும், பிரச்னைகளும் நியூயார்க் நீதிமன்றத்தால் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.

Madonna
Madonna

கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போதும் மடோனா - கய் ரிச்சி தம்பதியிடையே தங்கள் குழந்தைகள் யாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது தொடர்பாக விவாதம் முற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

காமெடி மன்னன் சார்லி சாப்ளினை நினைவுகூர்ந்த அனுபம் கேர்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/culture/madonna-gets-unexpected-christmas-gift-from-ex-husband/na20191225204024053

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.