ETV Bharat / sitara

கிம் கர்தாஷியன் - கேன்யி வெஸ்ட் தம்பதி இடையே பிரிவு! - கிம் கர்தாஷியன்

கடந்த ஒரு மாத காலமாக கிம் - கேன்யி இருவரும் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகளுக்காக மட்டுமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதனால் கிம் இந்த திருமண உறவை முறிக்க விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

Kim Kardashian, Kanye West
Kim Kardashian, Kanye West
author img

By

Published : Jan 6, 2021, 5:51 PM IST

வாஷிங்டன்: திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், கிம் கர்தாஷியன் - கேன்யி வெஸ்ட் பிரிய முடிவு செய்துள்ளனர்.

கேன்யி வெஸ்ட் இயல்பாக பிரிந்து செல்ல விரும்பியிருக்கிறார். ஆனால், கிம் கர்தாஷியன் விவாகரத்துக்கு பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

E! News அளித்துள்ள தகவலில், கடந்த ஒரு மாத காலமாக கிம் - கேன்யி இருவரும் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகளுக்காக மட்டுமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதனால் கிம் இந்த திருமண உறவை முறிக்க விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

2012-இல் இருந்து காதலித்து வந்த இவர்கள், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தக் காதல் ஜோடி பிரிவது அவர்களது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.