ETV Bharat / sitara

உடல்நிலை சிக்கல் - கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரை இழக்கும் அச்சத்தில் எமிலா கிளார்க் - நடிகை எமிலா கிளார்க்

இரண்டு முறை மூளையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால், கேம் ஆஃப் த்ரோன்ஸில் நடிக்கும் வாய்ப்பு தன்னிடமிருந்து பறிபோகும் என அச்சப்பட்டுள்ளார் நடிகை எமிலா கிளார்க்

Game of thrones
Actress Emilia Clarke in GoT
author img

By

Published : Dec 21, 2019, 7:51 PM IST

லண்டன்: உடல்நிலையை கருத்தில்கொண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலிருந்து தான் நீக்கப்படாலாம் என்று தெரிவித்துள்ளார் நடிகை எமிலா கிளார்க்.

உலக அளவில் புகழ் பெற்ற பேண்டஸி தொடராக திகழும் கேம் ஆஃப் த்ரோன்ஸில் டேனெரிஸ் தார்கர்யன் என்ற கேரக்டரில் காட்டப்பட்டவர் எமிலா கிளார்க். இவர் 2011 மற்றும் 2013ஆம் ஆண்டில் மூளையில் வீக்கம் ஏற்பட்ட உடலநலம் பாதிக்கப்பட்டார்..

இதையடுத்து தற்போது இந்தத் தொடரிலிருந்து தனது கேரக்டர் நீக்கப்படலாம் என அச்சப்படுவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வலையொளி (போட்காஸ்ட்) நிகழ்ச்சியில் பேசிய இவர், முதல் முறையாக எனது மூளையில் வீக்கம் இருப்பதை அறிந்தவுடன் ரசிகர்களுக்கு தெரிய வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இதுபற்றி தெரிந்து பலரும் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிருந்த நிலையில், மூன்ற வாரம் வரை எதுவும் பதிலளிக்காமல் இருந்தேன்.

பின்னர் நலமாக இருக்கிறேன் என்று உணர்ந்த பிறகு அவர்களுக்கு பதில் அளித்தேன்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது முறை மீண்டும் இவ்வாறு நிகழ்ந்தபோது காணாமல் போயவிடலாம் என்று தோன்றியது. ஏனென்றால் என்னால் யாரையும் தைரியமாக பார்க்க முடியவில்லை. வலி, வெறுமை சேர்ந்து முற்றிலும் பாதிப்படைந்தேன்.

எனவே எனது உடல்நிலையை கருத்தில்கொண்டு கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலிருந்து நீக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதைப் பற்றி உறுதியாக எதுவும் கூறி முடியாது என்றார்.

Intro:Body:

Suffering two brain aneurysms in 2011 and 2013, the Game of Thrones fame actor Emilia Clarke admitted that she felt devastated and thought that she would lose the fantasy series due to her health scares.

London: Actor Emilia Clarke recently revealed that she believed suffering from two brain aneurysms would get her fired from her role on popular fantasy series titled Game of Thrones.

The 33-year-old actor, who portrayed Daenerys Targaryen in GoT, experienced two health scares in 2011 and again in 2013.

The hit series aired was in India on one of the leading television channels for the entirety of its run.

Sharing her appearance on Jessie Ware's Table Manners podcast, Clarke, who went public with her ordeal earlier this year, admitted that she was devastated to go through the experience while living in the public eye.

"With the first one, I couldn't let them know what had happened until they knew that I wasn't going to die. So it took us three weeks to be like, 'sorry for not answering the old emails. I've just been a bit, you know... I'm fine! By the way, everything's great. I'm totally fine. I'm going to be back to work, nothing's wrong with me. I'm all good'," she said.

READ | 'Game of Thrones' final season trailer out

"I just was, and consistently, so scared of being fired for whatever reason. So I was just like... that was just me, more than (them). I had no idea how taken care of I was," she further added.

Clarke admitted that she "wanted to disappear" when she suffered her second brain aneurysm.

She revealed: "I do feel like the brain haemorrhages are the literal, physical embodiment of what it is to be attacked on a social media, because I didn't want to look anyone in the eye, and I didn't want anyone to recognise me. I wanted to disappear completely, to wipe myself off the face of the earth, because I couldn't handle the level of interaction. Because I felt totally laid bare, totally vulnerable, totally in pain."

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.