தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 1, சீசன் 2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி சீசன் 2' யாரும் எதிர்பாராத விதத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதில் கலந்துகொண்ட, புகழ், சிவாங்கி, உள்ளிட்டோர் தற்போது சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றிப் பெற்றையடுத்து மற்ற மொழி சேனல்களும் இந்த நிகழ்ச்சியை தங்களது மொழிக்கு ஏற்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
-
Cook with கோமாளிகளின் கலக்கல் காமெடி கலாட்டா 😂
— Vijay Television (@vijaytelevision) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Cook with Comali Season 2 கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookWithComali #VijayTelevision pic.twitter.com/FK7gCb6i46
">Cook with கோமாளிகளின் கலக்கல் காமெடி கலாட்டா 😂
— Vijay Television (@vijaytelevision) August 4, 2021
Cook with Comali Season 2 கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookWithComali #VijayTelevision pic.twitter.com/FK7gCb6i46Cook with கோமாளிகளின் கலக்கல் காமெடி கலாட்டா 😂
— Vijay Television (@vijaytelevision) August 4, 2021
Cook with Comali Season 2 கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookWithComali #VijayTelevision pic.twitter.com/FK7gCb6i46
இந்நிலையில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கோமாளிகள் இணைந்து குக்குகளுடன் சமையல் செய்துகொண்டே லூட்டி அடிக்கும்படி அமைந்துள்ளது. விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: HBD ரித்விகா: தனித்துவ நடிப்பால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த 'மெட்ராஸ்'காரி!