ETV Bharat / sitara

'அவதூறு புகார் குறித்து பிறகு முடிவு எடுப்பேன்' ராகவா லாரன்ஸ்

காஞ்சனா இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்தபின், தன்மீது அவதூறு பரப்புவார்கள் குறித்து முடிவு எடுப்பேன் என நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ்
author img

By

Published : Apr 26, 2019, 3:01 PM IST

இது குறித்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் மீது அக்கறை உள்ள சில மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும், என்னைப் பற்றி அவதூறு பரப்பிவரும் சிலர் மீது காவல் துறை ஆணையரிடம் புகார் அளிப்பதாகத் நான் கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யவேண்டாம், பொறுமையைகக் கடைப்பிடிக்க வேண்டும்.

நான் மும்பையில் 'காஞ்சனா' இந்திப் படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். அதனை முடித்துக்கொண்டு ஒரு நல்ல முடிவு எடுப்பேன்.

கடவுள் நமக்கான நல்லதைச் செய்வார். நமக்குக் கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போம். நம்மைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சனா இந்தி படம் முடிந்ததுதும் தன்மீது அவதூறு பரப்புவார்கான முடிவு எடுப்பேன் நடிகர் ராகவலரன்ஸ். 

நடிகர் ராகவலரன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.
என் மீது அக்கறை உள்ள  ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்.நல்லதை யே செய்வோம். அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.

நான் மும்பையில்  காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் உள்ளேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம் அது வரை அமைதி காப்போம்.
கடவுள் நமக்கான நல்லதை செய்வார். நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி  புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும் இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.