தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தொலைக்காட்சித் தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் மக்களிடையே புகழ்பெற்ற பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகை பிரியா பவானி சங்கர், தனது 'ஓ மணப்பெண்ணே' திரைப்படத்தின் புரமோஷனுக்காக செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை எகிறச் செய்துள்ளது.
இதையும் படிங்க: மனைவியை கொடுமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்!