மான்ஸ்டர் யுனிவர்சிட்டி என்ற ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தை இயக்கிய டான் ஸ்கேன்லன் இயக்கும் புதிய பேன்டஸி காமெடி திரைப்படம் ’ஆன்வேட்'.
சிறு தேவதைகள், விசித்திர மனிதர்கள், கடற்கன்னி, குதிரை மனிதன், ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்கள், யுனிகார்ன்கள், டிராகன்கள் உள்ளிட்ட அனைத்து மாய உயிரினங்களும் நிறைந்த ஒரு மந்திர உலகில் நடைபெறும் அசத்தலான கற்பனைக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹாலந்து, கிரிஸ் பிராட், ஜுலியா லூயிஸ், அக்டாவியா ஸ்பென்சர், அலி வாங் உள்ளிட்ட பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.
-
A bold journey awaits. Check out the new poster for #PixarOnward, in theatres March 6. pic.twitter.com/LU4u4VH1aK
— Walt Disney Studios (@DisneyStudios) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A bold journey awaits. Check out the new poster for #PixarOnward, in theatres March 6. pic.twitter.com/LU4u4VH1aK
— Walt Disney Studios (@DisneyStudios) December 17, 2019A bold journey awaits. Check out the new poster for #PixarOnward, in theatres March 6. pic.twitter.com/LU4u4VH1aK
— Walt Disney Studios (@DisneyStudios) December 17, 2019
வால்ட் டிஸ்னி மற்றும் பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியாகியிருந்த நிலையில், இதன் ட்ரெய்லர் அக்டோபர் மாதம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இப்படம் 2020 மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதன் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
-
Ian & Barley’s quest to spend one more day with their dad beginneth March 6 in theatres. Watch the new trailer for #PixarOnward now.
— Pixar (@Pixar) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
💙 𝖙𝖍𝖎𝖘 𝕿𝖜𝖊𝖊𝖙 𝖙𝖔 𝖇𝖊 𝖙𝖍𝖊 𝖋𝖎𝖗𝖘𝖙 𝖙𝖔 𝖌𝖊𝖙 𝖓𝖊𝖜𝖘 𝖆𝖓𝖉 𝖘𝖚𝖗𝖕𝖗𝖎𝖘𝖊𝖘 𝖋𝖗𝖔𝖒 @PixarOnward. pic.twitter.com/gyWUz5AnVD
">Ian & Barley’s quest to spend one more day with their dad beginneth March 6 in theatres. Watch the new trailer for #PixarOnward now.
— Pixar (@Pixar) December 17, 2019
💙 𝖙𝖍𝖎𝖘 𝕿𝖜𝖊𝖊𝖙 𝖙𝖔 𝖇𝖊 𝖙𝖍𝖊 𝖋𝖎𝖗𝖘𝖙 𝖙𝖔 𝖌𝖊𝖙 𝖓𝖊𝖜𝖘 𝖆𝖓𝖉 𝖘𝖚𝖗𝖕𝖗𝖎𝖘𝖊𝖘 𝖋𝖗𝖔𝖒 @PixarOnward. pic.twitter.com/gyWUz5AnVDIan & Barley’s quest to spend one more day with their dad beginneth March 6 in theatres. Watch the new trailer for #PixarOnward now.
— Pixar (@Pixar) December 17, 2019
💙 𝖙𝖍𝖎𝖘 𝕿𝖜𝖊𝖊𝖙 𝖙𝖔 𝖇𝖊 𝖙𝖍𝖊 𝖋𝖎𝖗𝖘𝖙 𝖙𝖔 𝖌𝖊𝖙 𝖓𝖊𝖜𝖘 𝖆𝖓𝖉 𝖘𝖚𝖗𝖕𝖗𝖎𝖘𝖊𝖘 𝖋𝖗𝖔𝖒 @PixarOnward. pic.twitter.com/gyWUz5AnVD