ETV Bharat / sitara

லாபம் பட அப்டேட் - டப்பிங் பணியில் பிஸியான விஜய் சேதுபதி!

author img

By

Published : Jul 30, 2020, 7:08 PM IST

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இதில் ஸ்ருதி ஹாசன், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணி தற்போது தொடகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

'லாபம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.