ETV Bharat / sitara

ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்! - Vishal helping poor students for higher education

இந்த வருடத்துக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பலரும் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்
ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்
author img

By

Published : Aug 13, 2021, 4:36 PM IST

சென்னை: நடிகர் விஷாலின் அறக்கட்டளை மூலம் பள்ளிப்படிப்பை முடித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

நடிகர் விஷால் தனது தாயார் பெயரில் தேவி அறக்கட்டளை மூலம் பல உதவிகளைச் செய்வதுடன், வருடம்தோறும் பல மாணவ, மாணவிகளுக்குக் கல்வி படிப்பிற்கு உதவி செய்துவருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு உதவும் விஷால்!
பள்ளிப்படிப்பை முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத வறுமைக்கு உட்பட்ட மற்றும் விவசாய குடும்பங்கள் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் பல மாணவ, மாணவிகளை தனது தேவி அறக்கட்டளை மூலம் படிக்கவைத்து வருகிறார். அதேபோன்று இந்த வருடத்துக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பலரும் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.