கோவாவில் நடைபெற உள்ள 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
தமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனனின் 'ஹவுஸ் ஓனர்' ஆகிய திரைப்படங்களைத் திரையிட உள்ளனர். அதேபோல், மலையாளத்தில், 'உயரே', 'ஜல்லிக்கட்டு', 'கோலாம்பி', உள்ளிட்ட திரைப்படங்களும் இந்தியில் 'உரி', 'கல்லிபாய்', 'சூப்பர் 30' உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
-
Catch the trendsetters of Indian Cinema - @TheDeverakonda & @Rakulpreet, live at #IFFI2019 as they are set to talk about their acting journey, lifestyle, challenges and much more.
— IFFI 2019 (@IFFIGoa) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Register as a #IFFI50 delegate and don't miss your chance to attend this session! pic.twitter.com/td1QrCnnTy
">Catch the trendsetters of Indian Cinema - @TheDeverakonda & @Rakulpreet, live at #IFFI2019 as they are set to talk about their acting journey, lifestyle, challenges and much more.
— IFFI 2019 (@IFFIGoa) November 9, 2019
Register as a #IFFI50 delegate and don't miss your chance to attend this session! pic.twitter.com/td1QrCnnTyCatch the trendsetters of Indian Cinema - @TheDeverakonda & @Rakulpreet, live at #IFFI2019 as they are set to talk about their acting journey, lifestyle, challenges and much more.
— IFFI 2019 (@IFFIGoa) November 9, 2019
Register as a #IFFI50 delegate and don't miss your chance to attend this session! pic.twitter.com/td1QrCnnTy
அதேபோல், சமீபத்தில் ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதும், பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்ட 'தாதா சாஹேப் பால்கே விருதும் இந்த விழாவில் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனர்.
தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ரகுல் பிரீத் சிங் ஆதியோர் இந்த விழாவில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளனர். அதில் ட்ரெண்ட் ஷெட்டர் இன் இந்தியன் சினிமா என்னும் தலைப்பின் கீழ் உரையாற்ற உள்ளனர்.