சென்னை: விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கோடியில் ஒருவன், தமிழரசன், காக்கி ஆகிய படங்கள் வெளியாக வெயிட்டிங்கில் உள்ளன. மேலும், பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடிக்கிறார்.
![மழை பிடிக்காத மனிதன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-vijay-antony-script-7205221_11082021161005_1108f_1628678405_670.jpg)
இதையும் படிங்க: இறுதிகட்ட பணிகளில் ரம்யா பாண்டியனின் திரைப்படம்!