ETV Bharat / sitara

'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Jun 21, 2021, 8:03 AM IST

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்து படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு
விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு

அதன்படி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் அடுத்த மாதம் வெளியாகும் என ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்றுமுதல் தொடங்குகிறது சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.