ETV Bharat / sitara

'மங்காத்தா-கத்தி' தீம் மியூசிக் - என்னம்மா அங்க சத்தம்? - Kaththi Vijay

அஜித்தின் மங்காத்தா மற்றும் விஜய்யின் கத்தி திரைப்படங்களின் தீம் மியூசிக் பற்றி ஒப்பிட்ட பிரபல வலைதளத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

Mankatha
author img

By

Published : Nov 22, 2019, 2:21 PM IST

அஜித்-வெங்கட் பிரபு கூட்டணியில் 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த படத்திற்கு அஜித்தின் பேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மங்காத்தாவில் இடம் பெற்றிருந்த தீம் மியூசிக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அஜித்தின் மிகச்சிறந்த தீம் மியூசிக் லிஸ்டில் முன்னணியில் இருந்துவருகிறது.

இதே போன்று விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 2014ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கத்தி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கத்தி தீம் மியூசிக்கும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவரது மிகச்சிறந்த தீம் மியூசிக் லிஸ்டில் முன்னணியில் இருந்துவருகிறது.

Mankatha and Kaththi
அஜித்தின் மங்காத்தா மற்றும் விஜய்யின் கத்தி

இந்த நிலையில், பிரபல பொழுதுபோக்கு வலைதளம் ஒன்று மங்காத்தா-கத்தி ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்ற பிஜிஎம்மில் உங்களது ஆல் டைம் ஃபேவரைட் எது என்று கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதலளித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, 'படத்தின் கதைக்கள ரீதியில் தீம் மியூசிக் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களில் மியூசிக்குகளும் அதன் தனித்துவத்தை கொடுத்திருக்கின்றன. தயவு செய்து இரண்டையும் ஒப்பிட வேண்டாம் நண்பர்களே!!! ஆல்ரெடி நல்லா போய்ட்டு இருக்கு!!! எதுக்கு இது!!! சும்மா கொண்டாடுங்கள் இசையை' என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Themes are done according to the genre of the film!! Both are superb in their own ways!! Please don’t compare guys!!! Already nalla poitu irrukku!! Edhukku idhu!!! just celebrate music😊 https://t.co/y2uRv7jedC

    — venkat prabhu (@vp_offl) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வெங்கட் பிரபுவின் இந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க...

கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்!

Intro:Body:

venkat prabhu tweet

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.