விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'துப்பறிவாளன்'. இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், 'துப்பறிவாளன் 2' என்னும் பெயரில் உருவாகிவருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.
அதன்பின் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து வெளியேறினார். இதனால் விஷாலே இப்படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
-
#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
- @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW
">#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020
- @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020
- @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW
இதனையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில், 'இயக்குநர் மிஷ்கின் உங்கள் மீதும் உங்களது திரைக்கதை மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். மிஷ்கின் தயாராக இருந்தால் அவர் படத்தை தயாரிக்க வேல்ஸ் தயாராக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளனர்.
இதையும் வாசிங்க: விஷால் சொன்ன அந்த வார்த்தை; மிஷ்கினின் கோபம் - துப்பறிவாளன் 2 கை மாறிய காரணம்!