ETV Bharat / sitara

'நிர்பயாவை சிதைத்தது 7 நிமிடங்கள்; குற்றவாளிக்குத் தண்டனை நிறைவேற்ற 7 வருடங்களா' - பொங்கிய வரலட்சுமி

”ஏழு வருடங்கள் கழித்து நீதி கிடைத்தை நினைத்து நீங்கள் உண்மையில் பெருமைப்படுகிறீர்களா? இதுபோன்ற குற்றங்களுக்கு ஏன் ஆறு மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றுக்கூடாது? ஒரு பெண் தன்னுடைய உயிரையே இழந்ததற்கு நீதி கிடைக்க இத்தனை ஆண்டுகளா? நிர்பயாவை குற்றவாளிகள் ஏழு நிமிடத்தில் சிதைத்தனர்”

author img

By

Published : Mar 20, 2020, 9:30 PM IST

Varalakshmi
Varalakshmi

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்ற இத்தனை ஆண்டுகளா என வரலட்சுமி சரத்குமார் மோடி பதிவிட்ட ட்வீட்டுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் இன்று (மார்ச் 20) அதிகாலையில் டெல்லியிலுள்ள திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

இதையடுத்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதன்படி #NirbhayaCase, #NirbhayaVerdict, #JusticeForNirbhaya போன்ற ஹேஷ்டாக்குகளுடன் சமூக வலைதளவாசிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நிர்பயா வழக்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • Do you honestly think justice was severed after 7 years??? Don’t you think it’s time sir that we enforce #deathpenaltyfornrape within atleast 6months of the crime.?? Do you think it’s fair that women lose their lives to this crime and we take so long to give them justice?? https://t.co/T04TokKDTX

    — 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், “நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வது மிக முக்கியமானது. நமது நாட்டின் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். அங்கு சமத்துவம், வாய்ப்புக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • #nirbhaya was raped, brutally tortured and she died a fighter..!! 7 years it took our justice system to get these animals hung,When they took less than 7 min to decide to ruin her life..Atleast now #deathpenaltyforrape shud b given when the crime has been committed..#RIPNirbhaya pic.twitter.com/QA4walRxQf

இவரின் இந்த ட்வீட்டுக்கு வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழு வருடங்கள் கழித்து நீதி கிடைத்ததை நினைத்து நீங்கள் உண்மையில் பெருமைப்படுகிறீர்களா? இதுபோன்ற குற்றங்களுக்கு ஏன் ஆறு மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றுக்கூடாது? ஒரு பெண் தன்னுடைய உயிரையே இழந்ததற்கு நீதி கிடைக்க இத்தனை ஆண்டுகளா? நிர்பயாவை குற்றவாளிகள் ஏழு நிமிடத்தில் சிதைத்தனர். ஆனால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்க ஏழு வருடங்கள் நாம் காத்திருக்கின்றோம். குறைந்த பட்சம் இப்போதாவது நீதி கிடைத்ததே" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.