ETV Bharat / sitara

வழக்கறிஞரான 'அரசி' வரலட்சுமி சரத்குமார் - வழக்கறிஞரான வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள 'அரசி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

Varalaxmi
Varalaxmi
author img

By

Published : Oct 20, 2021, 4:29 PM IST

சென்னை: சூரிய கிரண் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம் 'அரசி'. இப்படத்தில் வரலட்சுமி வழக்கறிஞராக நடிக்கிறார். 'அரசி' படத்தை ரசி மீடியா மேக்கர்ஸ், வி.வி பிலிம்ஸ் சார்பில் ராஜராஜா, ஆவடி வரலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், 'கலக்கப்போவது யாரு' சிவா, ஹரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Varalaxmi
அரசி படப்பிடிப்பு பூஜை

'அரசி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கேளம்பாக்கம், வண்டலூர் போன்ற இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Varalaxmi
அரசி படக்குழு

இதையும் படிங்க: ’யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள்...’ - LGBTQ சமூகத்தினருக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.