ETV Bharat / sitara

செப்டம்பர் முதல் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திறக்கும்!

author img

By

Published : Jun 18, 2021, 3:28 PM IST

வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இயக்கும் ‘விடுதலை’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

Vaadivasal movie update
Vaadivasal movie update

சென்னை: வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ எனும் நாவலைத் தழுவி சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் உருவாகவுள்ளது. பாண்டிராஜ் இயக்கிவரும் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். கரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து இயக்கும் ‘விடுதலை’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். எனவே இருவரும் தங்கள் பட வேலைகளை முடித்துவிட்டு வருகிற செப்டம்பர் மாதம் முதல் ‘வாடிவாசல்’ ப்ராஜெக்டை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பிறகு வெற்றிமாறன், தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா - மார்க்சிஸ்ட் மணிவண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.