ETV Bharat / sitara

முன்னாள் மனைவியின் பேச்சை திரையில் ரசித்த பிராட் பிட்! - பிராட் பிட் படங்கள்

ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதில் எனது உரையை பிராட் பிட் ஸ்டேஜ் ஸ்கீரினில் பார்த்தது இனிமையாக உள்ளதாக நடிகையும் பிராட் பிட்டின் முன்னாள் மனைவியுமான ஜெனிபர் அனிஸ்டன் கூறியுள்ளார்.

Jennifer
Jennifer
author img

By

Published : Jan 21, 2020, 9:55 PM IST

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் தங்களது அசாத்திய நடிப்பு கிறமையை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் (SAG) ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது கடந்த ஞாயிற்று கிழமை வழங்கப்பட்டது.

இதில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு சிறந்து துணை நடிகர் விருது கிடைத்தது. அதே போல் அவரது முன்னாள் மனைவியும், நடிகையுமான ஜெனிபர் அனிஸ்டனுக்கு தி மார்னிங் ஷோ என்ற தொடரில் நடித்தற்காக சிறந்த நடிகை விருது கிடைத்தது.

இதனை வாங்க வந்த இந்த முன்னாள் ஜோடிகள் அங்கு ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஜெனிபர் அனிஸ்டன் மேடையில் விருது கிடைத்தது குறித்து தனது மனநிலையை பகிர்ந்துகொண்டார். இதனை பிராட் பிட் ஸ்கீரினில் பார்த்துக்கொண்டிருந்தார்.

பின் உரையை முடித்துக்கொண்ட ஜெனிபர் கீழே வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உங்களது உரையை பிராட் பிட் டிவியில் பார்த்ததாக தெரிவித்தார்கள். அதற்கு அவர், தட்ஸ் ஸோ ஸ்வீட், நாங்கள் ஒன்றாக வளர்ந்துள்ளோம். இது உண்மையில் ஃபன்னாக உள்ளது. இந்த விருது இரவு எனக்கு வேடிக்கையான இரவாகவே உள்ளது. ஒருவெருக்கொருவரை உற்சாகப்படுத்தி வேலை செய்வதாக தெரிவித்தார்.

இதையும் வாசிங்க: மீண்டும் சுவாரசியத்தை ஏற்படுத்திய பிராட் பிட் - ஜெனிபர் அனிஸ்டன் தம்பதியினர்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/culture/thats-so-sweet-jennifer-on-brad-watching-her-sag-awards-speech/na20200121075852787

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.